Facebook Twitter RSS
online job

பணம் சம்பாதிக்க ஆன்லைன் வேலை

Image

எளிமையான ஆன்லைன் வேலைகள்
ஆன்லைனில் பணம் சம்பாதிக்க - Easy Paid Works


ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க பல வழிகள் இருக்கின்றன. அவற்றினைப் பற்றிய முழுமையான விவரத்தினை பயிற்சிப் பணிகள் வாயிலாகக் கூறியுள்ளேன். ஆகையால், முதலில் பயிற்சிப் பணிகள் 20-ஐயும் படித்துத் தெரிந்து கொண்டதோடு மட்டும் அல்லாமல், ஒர் 500 டாபிக் செய்துப் பார்த்துவிட்டு, இதனைத் தொடருங்கள். என்னும் பயிற்சியையே படிக்கவில்லை என்றால் முதலில் "பயிற்சி பணிகள்" அனைத்தையும் செய்துவிட்டு இதனைத் தொடர்ந்து செய்யவும்.

மேலும் இப்பகுதி அவ்வப் பொழுது புதிய பணித்தளத்துடன் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கும். ஆகையால் வரும் பின்னூட்டங்களை கண்டிப்பாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதைப்போல், நீங்கள் இத்தளங்கள் வாயிலாக பணம் பெற்ற மகிழ்ச்சியான :ro: தருணங்களை உடனே இங்கு சொல்லுங்கள். நாங்களும் உங்களோடு சேர்ந்து மகிழ்டைவோம்.


இணையத்தில் பணம் சம்பாதிக்க நினைத்துவிட்டால் முதலில் நமக்குத் தேவை ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட். ஆகையால் முதலில் உங்களுக்கான ஒர் ஆன்லைன் பேங்க் அக்கவுண்ட் ஒபன் செய்யுங்கள்.

1. Create your Free Online Bank Account with Paypal.com > Click viewtopic.php?f=28&t=2647

இணையத்தில் குதித்தவுடன், மாதம் ரூபாய் 30,000 சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்தால் முடியாது, முதலில் கொஞ்சம் அடிப்படையான சின்னச் சின்னப் பணிகளைச் செய்து கற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு நீங்கள் முதலில் கீழ் கொடுக்கப்பட்ட தளத்தில் சேர்ந்து 2 நாளில் 2 டாலர் சம்பாதித்து, அப்பணத்தினை உங்களது வங்கிக்கும் பெற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு ஆன்லைன் ஜாப் பற்றிய ஒர் உண்மையும், தெளிவும், நம்பிக்கையும் கிடைக்கும். பின்னர் கோல்டு மெம்பர் ஆகிக் கொள்ளலாம்.




2. Easy Click to Income - daily 20 $ > viewtopic.php?f=28&t=2947 (Genuine)
இது எளிமையான பணி உள்ள தளம். தினமும் புதிய பணிகள் வந்து கொண்டே இருக்கும். ஆகையால் தினம் இங்கு வந்து புதிய அப்டேட்டை பின்னூட்டத்தினைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


3. Very Easy Online Job Free 2 - Daily 10 $ > http://padugai.com/genuinejobs/onlinejob3.html (INSTANT PAYMENT)
தினம் $10.00 எப்படி சம்பாதிப்பது என்பதனைத் தெரிந்து கொள்ள > viewforum.php?f=32

4. Easy way to Earn money - via Copy Paste > http://padugai.com/genuinejobs/onlinejob4.html

Details > viewtopic.php?f=32&t=2948

இலவச ஆன்லைன் ஜாப் தளங்கள்:
5. Daily Tea Cash Online job Details > http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=28&t=6098

6. Easy Survey Job Details > http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=28&t=6379

7. Easy Data Entry Work - viewtopic.php?f=28&t=1405 (Not Recommended) எல்லோரும் கேட்கிரீர்கள் என்பதற்காக, இது உங்கள் ஆசைக்காக டேட்டா என்றி என்ற இவ்வேலை இணைக்கப்பட்டுள்ளது, கொஞ்சம் செய்து பார்த்து அனுபவம் கொள்ளுங்கள். பின்னர், இதனைவிட எளிமையான பணியான எங்களது காப்பி பேஸ்ட், இமேஜ் எடிட்டிங்க் செய்து தினம் 100 டாலர் சம்பாதிக்கலாம்.



ஒரே நாளில் $20.00 / ரூபாய் 1100 சம்பாதிக்கலாம் என்று சொல்வது வெறும் விளம்பரம் என்று நினைக்கிறீர்களா? இதோ நான் 6 மணி நேரத்தில் 20 டாலர் பணத்திற்கான டாஸ்க் செய்ததற்கான விடியோ காட்சி நிரூபணம். மேலும், இது ஒர் பக்கம் தான், மற்றொருப் பக்கத்தில் 10 டாலர், ஆக 8 மணி நேரத்தில் 30 டாலர் சம்பாதித்துள்ளேன். இது சும்மா டாஸ்க் செய்தால் கிடைக்காது, இதெற்கென ஒர் ட்ரிக்ஸ் பார்முலா இருக்கு. அதெல்லாம் படுகை கோல்டு மெம்பர் ஆனால் தான் பார்க்க முடியும். சரி விடியோவினைப் பாருங்கள்.



6. Easy Copy Paste Jobs No.2 daily $100 - > viewtopic.php?f=32&t=3473 (Required Smart work)

7. Google.com Online Job > daily $100 ++ - > viewtopic.php?f=32&t=3785&p=13814#p13814

8. Indian Share Market Business -பங்குச் சந்தை டிப்ஸ் & ட்ரிக்ஸ் > daily Rs.1000 ++(4%/day= 1 lac = 4000/day income) - >
Sharemarket பற்றிய முழுமையான விவரங்கள் & ட்ரிக்ஸ் படிக்க > viewtopic.php?f=32&t=4524
படுகை கோல்டு மெம்பர்களுக்கு இலவசமாக ஆன்லைன் சேர்மார்க்கெட் மூலம் வீட்டிலிருந்தப்படியே தினம் ரூ.1000க்கும் மேல் சம்பாதிக்க ஷேர் ட்ரேடிங்க் Buy & Sell Tricks தினம் மார்க்கெட் டைம் கற்றுக் தரப்படும்.

என்ன? எப்படி தினம் ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பது என்பது தெளிவாகவில்லையா????
படுகை கோல்டன் மெம்பர் ஆகுங்கள், மிக எளிதாக சம்பாதிக்கலாம்.

SHARE THIS POST

  • Facebook
  • Twitter
  • Myspace
  • Google Buzz
  • Reddit
  • Stumnleupon
  • Delicious
  • Digg
  • Technorati

7 comments:

  1. நான் ஒரு நாளில் 1000 சம்பாதிக்க வேண்டும் சும்மா தான் இருக்கேன்

    ReplyDelete
  2. Please follow www.reapbucks.blogspot.in
    To make money online and with android apps

    ReplyDelete
  3. Are you Looking for a HOMEBASED ONLINE JOB? •Earn 14$ per surveys ஆன்லைன் ஜாப் சர்வேயில் ஒரு நாளைக்கு 3*14=42$ earn பண்ண லாகின் செய்க....
    https://goo.gl/XfuVSA

    ReplyDelete